நாகை மாவட்டம் நாகூர் தர்ஹாவுக்கு சுற்றுலா வந்த பெங்களூருகாரர்கள்அப்பகுதியில் கடலுக்கு குளிக்கச் சென்றனர். அப்போது அலை இழுத்துச்சென்றதில் மூவர் கடலில் மூழ்கி இறந்தனர்.
அப்ராஸ், சையது, நிஜாம் ஆகிய அந்த மூவரின் உடலையும் போலீசார் மீட்டனர்.