3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

0
540

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்குட்பட்ட மஞ்சக்கட்டி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தண்டர் போட் காவல் பிரிவினர் அப்பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து எஸ்பி சிவகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here