பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

0
1275

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை  ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகையை அறிவித்துள்ளது. போனசாக 8.33 சதவீதமும், கருணைத்தொகையாக 11.67 சதவீதமும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் ரூ. 8.400ம் அதிக பட்சம் 16,800ம் பெறுவர்.

நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ், கருணை தொகையாக 10{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} வழங்கப்படும்.
தொகையை உடனடியாக ஊழியர்கள் வங்கிக்கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here