பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜாக் சிராக் (86) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவின் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலை ஜாக் சிராக் காலமானார். இந்த செய்தியை அவரது மருமகன் பிரடெரிக் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.















