நெல்லை ஆணழகர்

0
725

நெல்லையில் நடந்த மாவட்ட அளவிலான பாடிபில்டிங் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி கிராமத்தை சார்ந்த சுப்பையா பாண்டியன் சாம்பியன் பட்டம் வென்றார்.
இவர் ஜல்லிக்கட்டு ஆர்வலர், ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here