ம.பி.யில் தாழ்த்தப்பட்ட சிறுவன், சிறுமி அடித்துக்கொலை

0
316

மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் மலம் கழித்ததற்காக’ இரண்டு தாழ்த்தப்பட்ட பிரிவு சிறார்களை அடித்து கொலை செய்தனர். சிவ்புரி மாவட்டம் பாவ்கேடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு திறந்தவெளியில் மலம் கழித்த 10 வயது அவினாஷ் பால்மிகி மற்றும் அவரது உறவினரஉறவினரின் பெண் குழந்தையான  12 வயது ரோஷ்னி பால்மிகி  ஆகியோரை  உயர்த்தப்பட்ட சாதி இந்து இந்து இளைஞர்கள் கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் இறந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here