மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம்

0
670

கேரளாவில் வாழ்ந்து ஆன்மீகத்தோடு பெண்கள் நலனுக்காகவும் பணியாற்றி 1926 ஜூன் 8ஆம் நாள் மறைந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டத்தை இன்று போப் வழங்கினார்.

மரிய திரேசியா 1914ல் புனித குடும்பத்தின் சகோதரிகள் என்ற சபையை நிறுவினார். அதன் மூலம் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளும் புரிந்தார்.
வாடிகனில் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முரளிதரன் தலைமையில் இந்திய குழுவினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here