சென்னை மாநிலக்கல்லூரியில் விடுதிக்கட்டணம் உயந்துள்ளதற்கு மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு தீர்வு கிடைககததால் விடுதியில் தங்கியுள்ள 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.