அதிசய சங்கமம்

0
1313

ஒரே பிரசவத்தில் பிறந்த 12 ஆயிரத்து 458 இரட்டையர்கள் ஒரே இடத்தில் சந்தித்த மகிழ்ந்தனர்

பிரான்ஸ் நாட்டில் பிளேகாடக் (Pleucadeuc) என்ற இடத்தில் கடந்த 1994ம் ஆண்டு முதல் இரட்டையர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் நாடு முழுவதும் உள்ள ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், மூவர்கள் என ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். தங்களுக்குள் இருக்கும் அன்பு, சண்டை சச்சரவுகள் குறித்து அவர்கள் சுவாரசியமாக விவாதித்துக் கொண்டனர்.

பிளேகாடக் நகர மேயரின் கருத்துப்படி இந்த விழாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 12 ஆயிரத்து 458 இரட்டையர்கள், 167 மூவர்கள், 8 நால்வர்கள் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரட்டையர்கள் பிறப்பது கடந்த காலங்களை விட 1980 முதல் 2009 வரை 70 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here