நீட் தேர்வில் ஆள் மறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட உதித் சூர்யா திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை, தாயும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
மலையடிவரத்தில் குடும்பத்தோடு தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதானார்கள். அவர்களை தனிப்படையினர் மற்றும் சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு கொண்டு வருகின்றனர்.
முன்னதாக முன் ஜாமீன் கோரிய உதித் சூர்யாவை சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராக நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.














நீட் எனும் அரக்கனை ஒழிக்காமல் அண்டப்புளுகு, ஆகாயப்புளுகு விடும் அரக்கக்கூட்டங்களை விரைவில் ஒழித்திடல் வேண்டுமே!