திரும்பிய வேளையிலும் சீன அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0
542

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்திய இளைஞர்கள், மாணவர்கள் போராடுவார்கள் என்று எதிர்பார்த்து முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
ஆனாலும், அவர் சென்னை வருகைக்கு ஓரிரு மணிநேரத்துக்கு முன்பு அவர் தங்கவிருந்த ஐடிசி சோழா ஓட்டலுக்கு எதிரேயே 5 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாயினர்.
அதேபோல், அவர் திரும்பி செல்லவிருந்த நிலையில் விமான நிலையத்தின் 3ஆவது வாயிலருகே பெண்கள் உள்ளிட்ட 4 திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here