காந்தி பிறந்தநாளில் பாத யாத்திரை – பொன் ராதாகிருஷ்ணன்

0
678

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அக்.2 முதல் அக்.30 வரை பாத யாத்திரை மேற்கொள்கிறோம் இதில் பாஜகவினர் திரளாக பங்கேற்க வேண்டும். பல மாநில முதல்-மந்திரிகள், அமைச்சர்கள் பாத யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும். தூய்மை, நேர்மைக்காக தமிழக மக்கள் ஏங்கி நிற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here