மாவட்டம்நெல்லை நெல்லை அருகே பெட்டிக்கடைக்காரர் வெட்டிக் கொலை By Thennadu - 21st September 2019 0 1201 Share on Facebook Tweet on Twitter நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே தங்கபாண்டியன் என்ற பெட்டிக்கடைக்காரர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர.