சிவகாசியில் அதிக கந்தகம், பேரியத்துக்கு பதிலாக மெக்னீஷியத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகப்படுத்தினார். இது 30{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} காற்று மாசை குறைக்கும் எனக் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி பசுமை பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 230 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு அதை வாங்கி பயன்படுத்துங்கள் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.















