டெஸ்ட் போட்டி: 2ஆவது இன்னிங்சிலும் ரோஹித்சதம்

0
1247

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சில் 176 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து ஆட்டத்தை தொடர்கிறார்.
133 பந்துகளில் 9 பவுண்ட்ரி, 4 சிக்சர்கள் எடுத்து சதத்தை தொட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here