உலகம் ராஜபக்சே வீடு எரிப்பு By Thennadu - 10th May 2022 0 692 Share on Facebook Tweet on Twitter இலங்கையில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்ச விலகிய நிலையிலும் , நாடு முழுவதும் அவருக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் அவரது புதிய வீடும், பூர்வீக வீடும் தீவைத்து எரிக்கப்பட்டன.