கருப்பாநதி அருகே யானை சாவு

0
1288

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பா நதி அணை வனப்பகுதியில் சுமார் 7 வது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்து கிடந்தது.

.இதையறிந்த வனத் துறையினர் மருத்துவர்களுடன் சென்று பிரேத பரிசோதனை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here