பேட்டையில் மழைக்கு இடிந்த வீட்டில் குடும்பம் தப்பியது

0
1239

நெல்லை பேட்டை முகமது நயினார் பள்ளிவாசல் சன்னதி தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் சேக் அப்துல் காதர்.(வயது 41).

இன்று அவரது வீட்டில் குடும்பத்தினர் அனைவரும்  அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்.

அதிகாலை பொழுதில் திடீரென வீடு இடிந்து விழுந்துள்ளது. கூரைை சரிந்த சத்தம்்கேேட்டு உறங்கி கொண்டு இருந்த 4  பேரும்் விழித்து எழுந்து வெளியே ஒடி வந்துள்ளனர். அதற்குள் வீடு மேற்கூரை முழுவதும் விழுந்து விட்டது.

நல்ல வேளையாக அனைவரும் காயமின்றி தப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here