உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு நீதிபதி, அவரது உறவினர், நீதிமன்ற ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணையை ஆன்லைன் முறையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.














