களக்காடு முண்டந்துறை புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

0
696

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டதுறை புலிகள் கணக்கெடுப்பு பணி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்

இன்று 5 ஆவது அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு அம்பை வானவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது வனத்துறையினர் கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here