பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி உடல் சுகவீனம் அடைந்ததையடுத்து அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பா.ஜ.மூத்த தலைவர் அத்வானி,91 க்கு கடந்த சில நாட்களாக லேசான வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்ததையடுத்து உடல் சோர்வடைந்தார்.
இதனால் பிருதிவ்ராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அத்வானி பங்கேற்க உள்ள சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது இல்ல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன












