மயிலை காப்பாற்ற நினைத்த வாலிபர் பைக்கில் இருந்து விழுந்து படுகாயம்

0
1822

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அருகே இன்று காலை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் குறுக்கே வந்த மயில் மீது வாகனம் மோதாமல் இருக்க பைக்கை ஓரமாக திருப்பி உள்ளார்.

அப்போது வந்த வேகத்தில் பைக் இழுத்துக் கொண்டு சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் சிக்கியவர் நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளதாக சாத்தான்குளம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here