பேருந்து நடத்துனரை தாக்கிய போலீசார் கைது 

0
427

 

நெல்லை ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகிய இரு காவலர்கள் அரசு பேருந்தில் நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்றனர். பயணச்சீட்டு எடுக்காதால் அவர்களிடம் நடத்துனர் வாரண்ட் கேட்டார்.
ஆனால் வாரண்ட் கொடுக்காமல் நடத்துனரின் கன்னத்தில் போலீசார் அறை கொடுத்தனர்.

இதனால் நடத்துனர்டு பயணிகளும் ஆத்திரம் அடைந்தனர். அருகிலுள்ள மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு பேருந்தை நடத்துனர் புகார் கொடுத்தார். இதையடுத்து இரு காவலர்களையும் கைது செய்தனர்.

(முகப்பு பக்கத்தின் கீழே  உள்ள காணொளியை காண்க)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here