மதுரை மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து நடத்திய உணவகம் ஜேசிபி மூலம் அகற்றம்

0
427

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70வது வார்டு பைபாஸ் சாலை வானமாமலை நகர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது.
இது மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடம். பல முறை நோட்டீஸ் கொடுத்தும் ஓட்டலை காலி செய்யாததால் , மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் பொருட்களை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.

மாநகராட்சி அதிகாரி கூறுகையில் :
இந்த இடத்தில் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்ட உள்ளதாகவும், இவரிடம் பலமுறை நோட்டீஸ் கொடுத்து இவ இயந்திரம் மூலம் ர் காலி செய்ய மறுத்ததால், அதிரடியாக ஆக்கிரமிப்பு அகற்றினோம் எனத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here