நிரம்பியது ராமநதி அணை

0
1525

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகில் அமைந்துள்ள ராமநதி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும்.

இந்த அணைக்கு அருகே தலைமலை சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. மேலும் இந்த அணையின் அடிவாரத்தில் ஒரு பூங்கா உள்ளது.

நெல்லை ராமநதி அணை அதன் முழு கொள்ளளவான 84 அடியை எட்ட உள்ளதால், அணைக்கு வரும் 150 கன அடி நீரும் மொத்தமாக வெளியேற்றப்படும்,

எனவே ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அம்பை வட்டாட்சியர் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here