தமிழ் நாடு ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் சாவு By Thennadu - 24th September 2019 0 1465 Share on Facebook Tweet on Twitter திருவாரூர் அருகே ஸ்ரீவாஞ்சியத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த வெங்கடேஷ்(12), விக்னேஷ்(10) ஆகிய சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.