அரசியல் ஆதரவு கேட்டு விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு By Thennadu - 25th September 2019 0 562 Share on Facebook Tweet on Twitter நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி , திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இன்று இரவு சந்தித்துப் பேசினர்.