பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு

0
546

புதிய பாடத்திட்டப்படி 10 முதல் 12ஆம் வகுப்பு வரை நடக்கவிருக்கும்பொதுத்தேர்வு தேர்வு நேரத்தை 2.30 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை.
‘இதன்மூலம் கேள்வியை புரிந்துகொண்டு, சிந்தித்து பதில் எழுத இந்த நேர அவகாசம் பயனுள்ளதாக இருக்கும்’ என அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்தார். ஏற்கனவே 3 மணியிலிருந்துதான் 2.30 மணியாக தேர்வு நேரம் குறைக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here