இந்தி திணிப்பையும் பொது நுழைவுத் தேர்வையும் எதிர்த்து வரும் 15-ம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிக்கையை இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.