இப்போது: திண்டுக்கல்லில் வாக்காளர்கள் சாலை மறியல்

0
695

திண்டுக்கல் மாநகர வார்டு எண் 36.37 ல் ஏராளமான வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தனாலும் பலரது வாக்குகள் நீக்கப்பட்ட காரணத்தினாlum 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் திண்டுக்கல் நாகல்நகர் தண்ணீர் தொட்டி மேம்பாலத்திற்கு அருகில் சாலை மறியல் செய்யப் போவதாக குவிந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here