ஆந்திரப் பிரதேசம் திம்மராஜுபள்ளே பகுதி அருகே இன்று அதிகாலை 30 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீப்பற்றியதும் பயணிகள் அலறியடித்த்ஜுக்கொண்டு இறங்கினர்.
நல்லவேளையாக பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.











