கயத்தாறு பூக்கடைக்காரர் வெட்டிக்கொலை

0
1263

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பூக்கடை வைத்திருந்தவர் முருகன் மகன் அழகுதுரை (35). இவருக்கும் இவரது நண்பருக்கும் நேற்று இரவு குடி போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்,

இதுகுறித்து கயத்தாறு போலீசார் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here