தமிழ் நாடு டெங்குக்கு 6 வயது சிறுமி பலி By Thennadu - 23rd September 2019 0 1349 Share on Facebook Tweet on Twitter சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முகப்பேர் கிழக்கை சேர்ந்த மகாலெட்சுமி எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.