புதிய 9மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்கமுடியுமா? புதிய மாவட்டங்க ளின் மறுவறையை
திரும்ப பெறமுடியுமா
மதியம் 2மணி வரை தமிழக அரசுக்கு கெடு விதித்து-உச்ச நீதிமன்றம் உத்தரவு.
—————————————–
தமிழக அரசின்
உள்ளாட்சி தேர்தல்
அறிவிப்பு-சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும் என உச்ச
நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை.
புதிய மாவட்டங்க ளின் வார்டு வரை யறை செய்யாமல் தேர்தல் அறிவித்தது
ஏன்? என தமிழக அர சுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் சர
மாரி கேள்வி. தேர்தல்
அறிவிப்பு வெளியிட்ட நிலையில் எந்த நீதி
மன்றமும் தலையிட
முடியாது.அரசுதரப்பு.
புதிய அனைத்து மாவ
ட்டங்களுக்கும் வார்டு
வரையறை செய்யா
மல் தேர்தல் நடத்தி னால் அதில் தலை யிட நீதிமன்றத்திற்கு
அதிகாரம் உள்ளது-
உச்சநீதிமன்றம்.
Home Uncategorised புதிய 9மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? தமிழக அரசுக்கு மதியம் 2மணிவரை கெடு விதித்து...











