நாளைமறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

0
1140

நாளை மறுநாள் செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here