தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனம்

0
1675

தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தின் குற்றவியல் அரசு வழக்கறிஞராக சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கர் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது கணவர் கிஸ்ஸிங்கரும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here