பெண் வேடமணிந்து கொள்ளை: 4 பேர் கைது

0
1316

ஆந்திராவில் பெண் வேடமணிந்து உதவி கேட்பது போல் நடித்து வாகன ஓட்டிகளை தாக்கி கொள்ளையடித்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருப்பதி, நெல்லூர், கடப்பா மாவட்டங்களில் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளிலும் செல்லும் லாரி, கார் ஓட்டுனர்களை தாக்கி கொள்ளையடித்து வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here