விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
வருகிற.அக்டோபர் 21ஆம் தேதி இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி – செப்டம்பர் 30
வேட்பு மனுக்கள் பரிசீலனை – அக்டோபர் 1
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் – அக்டோபர் 3
தேர்தல் தேதி அக்டோபர் 21
இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை -அக்டோபர் 24ல் நடக்கிறது.
திிமுக கூூடடணியில் விக்கிரவாண்டியில் திமுகவும் மநாங்குநேரி தொகுதியில் காங்கிரசுசுும் போட்டியிடும் என கூறப்பட்டுள்ளது.












