மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை

0
538

சாத்தான்குளம் அருகே பண்டாரபுரத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் (45) என்பவர் அப்பகுதியில் அவரது சகோதரர் ராமச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இறந்து போன தனது மகனை நினைத்து வருந்தி வந்த அவர் இன்று காலை அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here