தமிழ் நாடு ரயில் நிலையத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் By Thennadu - 20th September 2019 0 669 Share on Facebook Tweet on Twitter சேலம் ரயில் நிலையத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து ரயில்வே கோட்ட மேலாளருக்கு மர்மகடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மணிவேல் என்பவர் அனுப்பிய கடிதத்தைக் கொண்டு ரயில்வே கோட்ட மேலாளர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் குறித்து புகார் அளித்துள்ளார்.