கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை அடுத்த அங்கமாலி அருகே கிடங்கனூர் என்னுமிடத் தில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும் பலுடன் தொடர்புடைய 3 பேர் வசிப்பதாக, தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் மற்றும் கேரளா மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் கோவையைச்சேர்த்த கியூ பிரிவு அதிகாரிகள் இணைந்து கிடங்கனூர் பகுதியில் நேற்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
அங்கு தலைமறைவாக வசித்து வந்த, சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய 3பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் இலங்கையைச் சேர்ந்த அகதிகள் எனவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியா வந்து, கேரளத்தில் வசித்துவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 3 பேரையும் போலீசார் எர்ணாகுளம் அருகே அங்கமாலி அருகே ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
CBE.04.07.21.N8.FP
கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 3 இலங்கை அகதிகள் பிடிபட்டனர்
கோவை,
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அடுத்த அங்கமாலி அருகே கிடங்கனூர் என்னுமிடத் தில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும் பலுடன் தொடர்புடைய 3 பேர் வசிப்பதாக, தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் மற்றும் கேரளா மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் கோவையைச்சேர்த்த கியூ பிரிவு அதிகாரிகள் இணைந்து கிடங்கனூர் பகுதியில் நேற்று அதிரடி சோதனை மேற் கொண்டனர். அங்கு தலைமறைவாக வசித்து வந்த, சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய 3பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் இலங்கையைச் சேர்ந்த அகதிகள் எனவும், போலி ஆவ னங்களைப் பயன்படுத்தி இந்தியா வந்து, கேரளத்தில் வசித்துவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 3 பேரையும் போலீசார் எர்ணாகுளம் அருகே அங்கமாலி அருகே ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.