மாவட்டம்நெல்லை நெல்லை: வீட்டில் பதுக்கிய ஒரு டன் குட்கா பறிமுதல் By Thennadu - 20th September 2019 0 1429 Share on Facebook Tweet on Twitter நெல்லை அருகே வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த மேலப்பாளையம் போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.