மகாராஷ்டிராவில் பட்னவிஸ், அஜித் பவார் ஆகியோரின் ரகசிய பதவியேற்புக்கு எதிராக, சிவசேனா,காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடத்தவும் நேரடி ஒளிபரப்பு செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.













