திண்டுக்கல்லில் கோயில் முன்பு அமர்ந்திருந்த வாலிபர் வெட்டி சாய்ப்பு: பட்டப்பகலில் பயங்கரம்

0
781

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் என்று பகலில் அவர் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே அமர்ந்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மாணிக்கத்தை சரமாரியாக வெட்டினர்.இதில் படுகாயமடைந்த அவர் வீழ்ந்தார்.

மர்ம நபர்கள் ஓடிய நிலையில் அருகிலிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here