ஆஸ்திரேலியா மொஹாலியில் நடந்த டி2 போட்டியில் தென் ஆப்ரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.
அடுத்து ஆடிய இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை குவித்தது. விராட் கோலி 72 ரன்களும் ஷிகர் தவான் 40 ரன்களும் எடுத்து வெற்றியை நோக்கி அணியை வழிநடத்தினர்.














