விக்ரம்தான் வில்லங்கம் என்றால், விக்ராந்திலும் பிரச்சினை எழுந்துள்ளது. அவ்வளவு ஆயத்தமாக அனுப்பியும் ஆர்பிட்டரை பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது தகராறு செய்துவிட்டது.
அதேபோல், இந்தியாவில் கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் பாதுகாப்பு படைக்காக கட்டப்பட்ட விக்ராந்த் போர்க்கப்பலில் மின்னணு சாதனங்கள் திருடு போயுள்ளது திகைக்க வைத்துள்ளது.
பலத்த பாதுகாப்பு மிக்க கடற்படைத்தளத்தில் இருந்த கப்பலில் ராம் உள்ளிட்ட ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டது பற்றி விசாரணை நடக்கிறது.















