பயிற்சியாளர்கள்தேர்வுகுழுவில்சினங்கொண்டசஞ்சய்பங்கர்

0
633

இருவாரங்களுக்குமுன்புஇந்தியஅணியின்பயிற்சியாளர்கள்தேர்வுநடைபெற்றுதலைமைபயிற்சியாளர், பீல்டிங்மற்றும்பவுலிங்பயிற்சியாளர்களாகஇருந்தவர்கள்மீண்டும்தேர்வுசெய்யப்பட்டனர்.

ஆனால்பேட்டிங்பயிற்சியாளராகஇருந்தசஞ்சய்பங்கருக்குபதிலாகவிக்ரம்ரத்தோர்தேர்வுசெய்யப்பட்டார். மேற்குஇந்தியதீவுகள்அணிக்குஎதிரானதொடருடன்சஞ்சய்பங்கரின்பதவிகாலம்முடிவடைந்தது.

இந்நிலையில், அணிபயிற்சியாளர்களுக்கானநேர்காணல்நடைபெற்றுகொண்டிருந்தபோது, தேர்வாளர்களுள்ஒருவரானதேவங்காந்தியின்அறையைமுரட்டுதனமாகதிறந்துஉள்ளேசென்றசஞ்சய்பங்கர், தனக்குமீண்டும்பயிற்சியாளர்பதவிவழங்கப்படாததுகுறித்துதேர்வுகுழுவினரிடம்கடுமையாகபேசியதாகதகவல்கள்வெளியாகிஉள்ளன.

அப்போது, இந்தபதவியில்தனக்குபதிலாகவேறுஒருவரைநியமிக்கும்முடிவுசரியானதுஅல்லஎன்றுசஞ்சய்கூறியதாகவும்தகவல்கள்தெரிவிக்கின்றன. மேலும், தன்னைபேட்டிங்பயிற்சியாளராகதேர்வுசெய்யவில்லைஎன்றாலும்தேசியகிரிக்கெட்அகாடமியில்ஒருபொறுப்பைதரவேண்டும்என்றும்அவர்கூறியதாகவும்தெரிகிறது.

முன்னதாகஇந்தியஅணியின்மூத்தவீரர்தோனியைமுன்னதாககளமிறக்கும்முடிவுக்குசஞ்சய்பங்கர்எதிராகஇருந்ததாகவும், இதனால்பலகுழப்பங்கள்ஏற்பட்டதையடுத்துஅவர்மீதானநம்பிக்கைஅணியினரிடையேகுறைந்ததாகவும்கூறப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here