இந்தியா புதுச்சேரியில் பஸ் ஸ்டிரைக் தொடரும் By Thennadu - 18th September 2019 0 759 Share on Facebook Tweet on Twitter புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பள பாக்கி தொடர்பாக அமைச்சர் ஷாஜகானுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.