ஹவாலா மோசடி பேர்வழி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

0
566

சென்னையில் கடந்த வாரம் ரூ.80 லட்சம் ஹவால பணத்துடன் ரகுராஜ் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கூட்டாளியான ஜாபர் பற்றி விசாரிப்பதற்காக திருவல்லிக்கேணி போலீசார் ரகுராஜை அழைத்தனர். 2ஆவது மாடியில் விசாரனை நடந்துகொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மாடியிலிருந்து குதித்தார்.
உடனடியாக போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here