இன்று வளைய சூரிய கிரகணம்

0
526

வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது.
இந்த சூரிய கிரகணம் காலை மணி 10:25-க்கு தொடங்கி பிற்பகல் 2:30 மணி வரை நிகழும். இதை ராஜஸ்தான், ஹரியானா, உத்ரகாண்ட் மாநிலங்களில் தெளிவாக காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here